ஆறு இலங்கையர்கள் இன்றும் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் நிலவும் பொருளாதார தெருக்கடி காரணமாக இன்று அதிகாலையும் ஆறு பேர் தமிழ்நாட்டை சென்றடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து புறப்பட்ட ஆறு பேரும் அரிச்சல் முனையில் இறங்கியுள்ளனர்.

அரிச்சல் முனையை அடைந்த ஆறு பேரையும் மரைன் பொலிசார் மீட்டு மண்டபம் முகாம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply