நாடாளுமன்ற அமர்வுக்கு மத்தியில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

கொழும்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் தற்போது விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறுகிறது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளுக்கு மத்தியில் சபாநாயகர், கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், தற்போது, பிரதிசபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றுவருகிறது.

Leave a Reply