யாழ் மாநகர சபையின் திண்மக்கழிவுகளை அகற்ற புதிய நுட்பம்

யாழ் மாநகர சபையின் திண்மக்கழிவு அகற்றும் செயல்பாடு, தற்போதைய டீசல் தட்டுப்பாடு காரணமாக 9 வாகனங்களுடன் புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை, யாழ் மாநகர சபை உறுப்பினரும் சுகாதார குழு தலைவருமான வரதராஜன் பார்த்திபன் இர‌ண்டாவது நாளாக நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார்.

இதேவேளை, 27 வாகனங்களுக்கும் அதிகமாக இயங்கிய யாழ் மாநகர சபையின் திண்மக்கழிவு அகற்றும் செயல்பாடு, தற்போது 9 வாகனங்களுடன் நடைமுறை படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply