40,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் நாளை நாட்டிற்கு..!

<!–

40,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் நாளை நாட்டிற்கு..! – Athavan News

40,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் நாளை (சனிக்கிழமை) இரவு இலங்கையை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் அடுத்த இரண்டு நாட்களில் இலங்கைக்கு  வரவுள்ளது.

இதன்படி உரக்கப்பல்கள் வருகையின் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் உர விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


Leave a Reply