நாளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அச்சப்பட வேண்டாம்! – சரத் பென்சேகா

நாளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளோர் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளோர் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோர் ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்தால் எமது சட்டத்தரணிகள் குழாம் அவர்களுக்காக முன்னிற்பார்கள் என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply