ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தையடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடைந்துள்ளனர்.

அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்துள்ளனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ள நிலையில், பொல்லுகளுடன் கடற்படையினர் தயார் நிலையில் உள்ளைமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply