களத்தில் இறங்கிய கிருணிகா ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்!(படங்கள் இணைப்பு)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நாட்டு மக்கள் பெருந்திரளாக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கிருணிகா பிரேமச்சந்திரனும் நேரடியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் இணைந்த போது,அங்கு படையினருக்கும் கிருணிகாவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதனால், குறித்த பகுதிகளில் பரபரப்பு நிலவி வறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply