தாமதமின்றி அதிகார மாற்றத்தை கொண்டுவர வேண்டும்! – சட்டத்தரணிகள் சங்கம்

தாமதமின்றி அதிகார மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விரைவில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலமே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply