ஜனாதிபதி செயலகத்தை சுத்தப்படுத்தும் இளைஞர்கள்

கொழும்பு,ஜுலை 10

நேற்று சனிக்கிழமை (9) அரசாங்கத்துக்கு எதிராக ஜனாதிபதியை பதவியிலிருந்து வெளியேறக் கோரி இளைஞர்கள், மக்கள் அணி திரண்டு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தை அண்டிய பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர்கள் தற்பொழுது ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply