ஒரே நேரத்தில் ஓய்வு பெறவுள்ள 800 வைத்தியர்கள்

கொழும்பு, ஓக.13

இந்த வருடத்தில் 800 வைத்தியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்தார்.

அவர்களில் 300 விசேட வைத்திய நிபுணர்களும், 500 தர வைத்தியர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply