இறையடி சேர்ந்தார் பல்லேகம ஸ்ரீநிவாச தேரர்!

அனுராதபுர அட்டமஸ்தானாதிபதி, கலாநிதி பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் தமது 69 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேரர் காலமானார்.

பல்லேகம ஸ்ரீநிவாச தேரர், வடக்கு மத்திய பிரிவிற்கான பிரதம சங்கநாயக்கராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply