மலையக இளைஞனுக்கு சர்வதேச logo கண்காட்சியில் அங்கீகாரம்

தலவாக்கலையை சேர்ந்த திலோஜன் ஒரு மிகசிறந்த புகைப்பட கலைஞர், கேலிச்சித்திர ஓவியர் மற்றும் சமூக ஆர்வலர், சமூக பிரச்சனைகளை தனது கேமராக்கள் மூலம் வெளிக்கொண்டு வருபவர் என பல திறமைகளை கொண்ட அவரின் லோகோ ஒன்று ஹங்கேரியில் நடந்த சர்வதேச Logo and Logo Type கண்காட்சியில் Logo தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

பிறசெய்திகள்

Leave a Reply