சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ்: மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி!

சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, முதல் சுற்றுப் போட்டியில் குரேஷியாவின் மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், குரேஷியாவின் மரின் சிலிச், பிரான்ஸின் ஆர்தர் ரிண்டர்க்னெக்ட்டை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், மரின் சிலிச், 4-6, 6-3, 6-7 என்ற செட் கணக்குகளில் பிரான்ஸின் ஆர்தர் ரிண்டர்க்னெக்ட்டிடம் தோல்வியை தழுவினார்.

Leave a Reply