இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இருதரப்பு சிவில் விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் – அமைச்சரவை அனுமதி

<!–

இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இருதரப்பு சிவில் விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் – அமைச்சரவை அனுமதி – Athavan News

இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இருதரப்பு சிவில் விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை எளிதாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply