12500 மெற்றிக் தொன் யூரியா கப்பல் இன்று இலங்கை வருகின்றது !

<!–

12500 மெற்றிக் தொன் யூரியா கப்பல் இன்று இலங்கை வருகின்றது ! – Athavan News

12500 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக வங்கி வழங்கிய 110 மில்லியன் டொலர் கடன் உதவியின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட உரங்களின் முதல் தொகுதி இதுவாகும்.

இரண்டாவது டெண்டரின் கீழ் இலங்கையில் அடுத்த மாதம் 120,000 மெற்றிக் தொன் யூரியா பெறப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


Leave a Reply