மீண்டும் அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை

<!–

மீண்டும் அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை – Athavan News

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்று (ஞாயிற்க்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 210 – 250 ரூபாவுக்கு இடைப்பட்டதொரு விலையில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை எரிவாயு விலை குறைக்கப்படும் என்ற தகவலை அடுத்து வர்த்தகர்கள் எரிவாயுவை பதிவு செய்வதில் இருந்து விலகியுள்ளதாள் சில இடங்களில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவியாத லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.


Leave a Reply