பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் ரணில்!

<!–

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் ரணில்! – Athavan News

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற தொடர்பான மாநாட்டின் போது (COP 27) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று எகிப்துக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply