Vikineswaran MP is good – Gajendran MP is not good – Minister in the House

இன்றைய நாடாளுமன்ற  சபை அமர்வில் உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்:

கடந்த வாரம் வடக்கில் நடமாடும் சேவைகளை நடாத்தினோம்.இலங்கையிலிருந்து இந்தியா சென்று,மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ள மக்களுக்காக நாம் இந்த சேவையை நடாத்தினோம்.மக்களின் நன்மை கருதியே நாம் இவற்றை செய்தொம்.

ஆனாலும் கஜேந்திரன் எம்.பி உள்ளிட்ட சிலர் அதை குழப்புவதற்கு முயற்சி செய்தனர்.அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் என்னுடன் கலந்துரையாடி , ஒத்துழைப்பை வழங்கினார் என்றார்.

Leave a Reply