யாழ் பல்கலை இந்து கற்கைகள் பீட பீடாதிபதியாக பத்மநாபன் தெரிவு!

யாழ்ப்பாணம், நவ 08

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இந்து கற்கைகள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக சமஸ்கிருதத்துறை தலைவர் பிரம்மஶ்ரீ ச.பத்மநாபன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 06.11.2022 முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில்  பீடாதிபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply