கனடாவில் நடத்தப்பட்ட ஜிம்னாஸ்டிக் போட்டியில் தென்மராட்சி மாணவி சாதனை!

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில்  நடத்தப்பட்ட 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான ஜிம்னாஸ்டிக்  போட்டியில்  அபிசா அகிலகுமாரன் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  நடைபெற்ற Tamil mirror Awards Gala Night இல்   அபிசா அகிலகுமாரன் கௌரவிக்கப்பட்டார்.

இன, மத, மொழி பேதங்கடந்து நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் கைதடி நுணாவில் சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் மாணவி வெற்றிபெற்றமையால் அவரைப் பல இனத்தவர்களும் பாராட்டி, வாழ்த்தியிருந்தனர்.


Leave a Reply