ரயில் டிக்கெட்டை இரண்டாக கிழித்தெறிந்த அதிகாரி – இலங்கையில் சம்பவம்

பல ரயில் நிலையங்களில் டிக்கெட் தட்டுப்பாடு நிலவுகிறது என ரயில்வே புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக 20 ரூபாய் டிக்கெட் கிடைக்காததால், 40 ரூபாய் டிக்கெட்டுகளை இரண்டாக வெட்டி, இரண்டு பயணிகளுக்கு வழங்க வேண்டியுள்ளதாக சங்கம் தெரிவிக்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து,காகித அட்டைகள் ,பேப்பர்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வருவதால் ,இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply