'தூய அழகிய மாநகரம்' – யாழ்.பண்ணை சுற்று வட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட பண்ணை சுற்று வட்டத்தின் நிர்மாணப் பணிகள் டில்கோ  ஹோட்டல் (Tilko Hotel) நிறுவனத்தின் நிதி அனுசரனையில் நடைபெற்று வருகின்றது. 

குறித்த திட்டம் நிறைவடைந்ததும் எவ்வாறு சுற்றுவட்டம் அமையவிருக்கின்றது என்பதை காண்பிக்கும் அழகிய படங்கள், விடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply