இலங்கைக்கு அருகே சற்று முன்னர் சிறிய பூகம்பம்

இலங்கைக்கு அருகே வங்காளவிரிகுடாவில் சற்று முன்னர் சிறிய நிலநடுக்கம் ( 4.2) ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply