யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் ‘BIGGBOSS அப்பக்கடை’ எனும் பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
குறித்த கடை இன்று திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றது.
இந்த கடையின் பெயர் வித்தியாசமாக இருப்பதால் திறந்த அன்றே பிரபல்யம் அடைந்துள்ளது.
இதனால் குறித்த கடையில் மக்கள் பலர் வந்து அப்பம் சாப்பிடுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.












