கண்டி அணிக்கு 148 வெற்றி இலக்கு

கொழும்பு,டிச 10 Kandy Falcons மற்றும் Jaffna Kings அணிகளுக்கு இடையிலான LPL போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கிள் இடம்பெறுகிறது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Kandy Falcons முதலில் பந்துவீச தீர்மானித்தது இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜப்னா கிங்ஸ் அணி 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 148 ஓட்டங்களை இலக்காக வைத்து கண்டி அணி துடுப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளது

The post கண்டி அணிக்கு 148 வெற்றி இலக்கு appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *