இலங்கையில் மேலும் 2,561 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் மேலும் 2,561 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 318,755 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 284522 பேர் குணமடைந்துள்ளதுடன், 29586 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *