நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – பீரிஸ்

<!–

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – பீரிஸ் – Athavan News

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்ற அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இந்த தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்றும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Leave a Reply