இன்று நள்ளிரவு முதல் சீமெந்தின் விலை குறைப்பு

இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 225 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒரு மூட்டை சீமெந்தின் விலை சந்தையில் 2,975 ரூபாயாக காணப்பட்ட நிலையில் புதிய விலை 2,750 ரூபாயாக குறைந்துள்ளது.

Leave a Reply