மன வருத்தம் அடைந்த டில்லியின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்! – கம்மன்பில அதிரடி

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீளப் பெற்றுக்கொண்டமையால், இந்தியா மனவருத்தம் அடைந்துள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதன் காரணமாக இந்தியாவின் உளவாளிகளும் சகாக்களும் தன்னைத் தாக்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தாம் தயாராகவே இருக்கின்றார் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply