சிலிண்டர்கள் விநியோகம் குறித்து எரிவாயு நிறுவனங்களின் அறிவிப்பு!

<!–

சிலிண்டர்கள் விநியோகம் குறித்து எரிவாயு நிறுவனங்களின் அறிவிப்பு! – Athavan News

நாட்டில் நாளாந்தம் சுமார் 15 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள், சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 10 ஆயிரம் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாளாந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக கிட்டத்தட்ட ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply