கொரோனா மரணங்கள் குறித்த அறிவிப்பு!

நாட்டில் நேற்று 15 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15,134 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567,077 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 591,667 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஹ்ரானின் மனைவிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை சிங்கள மொழியில் தாக்கல்

Leave a Reply