கட்டுநாயக்க பகுதியில் விபத்திற்குள்ள விமானம்! குற்றப் புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது…..!

சகுராய் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கட்டுநாயக்க கிம்புலாபிட்டியவில் இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதில் 2 விமானிகள் மற்றும் 2 வெளிநாட்டு பயணிகள் காயமடைந்தமை தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply