
உள்ளூராட்சித் தேர்தலை உரிய காலப்பகுதிக்குள் நடத்துமாறு ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாட்டுக்கு மக்கள் நான்கு ஆண்டுகளே ஆணை வழங்கினர்.
தற்போது மக்கள் ஆணையை மீறும் வகையில் பதவி காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது.
இது ஜனநாயக விரோதச் செயலாகும். இந்த நடவடிக்கையை அரசு மீளப்பெறவேண்டும். உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பால் புரைக்கேறி பிறந்து 52 நாள்களேயான சிசு யாழில் உயிரிழப்பு!





