ஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

<!–

ஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்! – Athavan News

ஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Peter Szijjarto உத்தியாகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

அவருடன், 20 பேர் அடங்கிய தூதுக்குழு ஹங்கேரி நாட்டின் விசேட விமானத்தில் இன்று (புதன்னிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தது.

குறித்த தூதுக்குழுவை இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய வரவேற்றார்.

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து ஹங்கேரி தூதுக்குழு இன்று மாலை நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply