துனிசியாவின் முன்னாள் நீதி அமைச்சரை விடுவிக்க ஐ.நா கோரிக்கை

<!–

துனிசியாவின் முன்னாள் நீதி அமைச்சரை விடுவிக்க ஐ.நா கோரிக்கை – Athavan News

நாட்டின் முன்னாள் நீதி அமைச்சரை விடுதலை செய்ய வேண்டும் அல்லது சரியான முறையில் குற்றம் சாட்ட வேண்டும் என துனிசிய அதிகாரிகளை ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.

பயங்கரவாதக் குற்றங்களுக்காக டிசம்பர் 31 ஆம் திகதி வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் அதே நாளில் இரண்டாவது நபர் அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

இந்த இருவரையும் உடனடியாக விடுவிக்கவோ அல்லது குற்றவியல் நடவடிக்கைகளுக்கான முறையாகக் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு அதிகாரிகளை ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.


Leave a Reply