மின்வெட்டு அமுல்படுத்தப்படாது – ஜனாதிபதியுடனான சந்திப்பில் தீர்மானம்: மின்சக்தி அமைச்சர்

நாட்டில் இன்று மின்வெட்டை அமுல்படுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சற்று முன்னர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்தள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் தற்போதைய மின் நெருக்கடிக்கு தீர்வு காண தீர்வு எட்டப்பட்டதாகவும் லொக்குகே தெரிவித்தார்.

Leave a Reply