ஆளுநர் அலுவலகத்தின் அர்ப்பணிப்பை உறுதியளிப்பேன்! எனினும் மூன்று விடயங்களுக்கு இடமில்லை – ஆளுநர் தெரிவிப்பு

வட மாகாணத்தில் ஊழல், அநீதி, அக்கறையின்மை ஆகிய மூன்று விடயங்களையும் செயற்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இவ்வருடம் 2022ஆம் ஆண்டு முதலாம் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் அலுவலகத்தில் அர்ப்பணிப்பை தொடர்ந்தும் உறுதிப்படுத்துவேன்.

ஆகவே ஆளுநர் அரசியல் செய்யப்போவதோ அல்லது அரசியலில் ஈடுபடுவதற்கோ ஆர்வம் அற்ற நிலையில் மக்களுக்காக உழைப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply