கொழும்பில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கொழும்பு – ஹொரணை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புளத்சிங்ஹளவிலிருந்து ஹொரணை வரை புதிய பஸ் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு எதிர்த்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புலமை பரிசில் பரீட்சையை எழுதவிடாது குழப்பிய ஆசிரியர்! பரீட்சை திணைக்களத்திற்கு முறைப்பாடு அனுப்பிய மாணவர்கள்

Leave a Reply