கனடா தூதுவர் – யாழ் மாநகர முதல்வருடன் சந்திப்பு SamugamMedia

இலங்கைக்கான கனடாவின்  தூதுவர் எரிக்வோல்ஸ் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்டை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ் மாநகர சபைக்கு இன்று திங்கட்கிழமை (13) விஜயம் செய்த கனடாவின்  தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் யாழ் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனும் உடனிருந்தனர்.

Leave a Reply