கிழக்குக் கரையோரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்தது வடகொரியா!

<!–

கிழக்குக் கரையோரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்தது வடகொரியா! – Athavan News

வடகொரியா அதன் கிழக்குக் கரையோரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த நடவடிக்கையினை தென்கொரியா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா எவ்வகையான ஏவுகணையைப் பயன்படுத்தியது என்பது குறித்தே தென்கொரியா கண்காணிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

சர்வதேச நாடுகளின் கண்டனங்களையும் மீறி கடந்த சில வாரங்களில் வடகொரியா 4 முறை புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply