சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் பொங்கல் விழா நாளை

இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின், தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் நாளை பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நிகழ்வுகள் நாளை கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில்,காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.

நிகழ்வில் கயிறு இழுத்தல்,முட்டி உடைத்தல்,பலூன் ஊதி உடைத்தல் ,தேசிக்காய் கரண்டி,சாக்கோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply