இரவு 8.30 மணிக்கு மற்றுமோர் அறிவிப்பு?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (20) இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

அதன்போது, முக்கியமான அறிவிப்பொன்றை விடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கையாளும் நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்குத் தெளிவுப்படுத்துவார் என அறியமுடிகின்றது.

Leave a Reply