சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு கொரோனா தொற்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த சில நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அமைச்சர்கள் சுயநலவாதிகள்! – எதிர்க்கட்சி சாடல்

Leave a Reply