துருக்கி வெளியுறவு அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஆநஎடரவ ஊயஎரளழபடர மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச் சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அநீதிகளை தட்டிக்கேட்காத மௌனிகளே நாடாளுமன்ற உறுப்பினர்கள்!- வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி குற்றச்சாட்டு

Leave a Reply