தனது பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்த இலங்கையர்! அவுஸ்திரேலியாவில் திடுக்கிடும் சம்பவம்

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் தனது ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகளை கொலை செய்தபின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக சர்வதேச செய்திகள் வெளியிட்டுள்ளது.

சம்பவத்தில் 4 வயதான மகளும், 6 வயதான மகனுமே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகள் அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply