சபாநாயகரின் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஐடிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு தற்போது சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகரின் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்த இலங்கையர்! அவுஸ்திரேலியாவில் திடுக்கிடும் சம்பவம்

Leave a Reply