ஹப்புத்தளையில் துப்பாக்கி சூட்டில் விசேட அதிரடிப்படை வீரர் பலி!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹப்புத்தளை முகாமில் அதிகாரி ஒருவரின் கடமைநேர துப்பாக்கி தவறுதலாக இயங்கியமையால் குறித்த அதிகாரி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது, தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நால்வர் பலி!

Leave a Reply