உயர்தரப் பரீட்சையின்போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் – தினேஸ்

<!–

உயர்தரப் பரீட்சையின்போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் – தினேஸ் – Athavan News

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும்போது மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாககல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply