நாட்டில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா!

<!–

நாட்டில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா! – Athavan News

நாட்டில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (திங்கட்கிழமை1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், குடும்பநல பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்தார்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply