மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுகின்றன! – வெளியான அறிவிப்பு

இலங்கையின் 74 ஆவது சுந்திரதினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

மன்னாரில் இரண்டு நாட்களில் அதிகரித்த கொரோனாத் தொற்றாளர்கள்!

Leave a Reply